தர்ஷா குப்தா, மாடல் மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார் இவர் பல பிரபலமான தொடர்களில் நடித்துள்ளார் கூடுதலாக இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கலந்து கொள்வார் மேலும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பரிட்சயமானார் இவர் கோயமுத்தூரை சேர்ந்தவர் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களுள் ஒருவர் இவர் அவ்வபோது இவரது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளுவதுண்டு இவர் தற்போது மஞ்சள் நிற உடை அணிந்து சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது