தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை திவ்ய பாரதி இவர் கோவையை சேர்ந்தவர் இவர் 2021 ஆம் ஆண்டு வெளியான பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அந்த படத்தில் இவர் நடித்த சுப்பு கதாப்பாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது அந்த படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே பெற்று கொண்டார் திவ்யா இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளுவது இவரது வழக்கம் இவர் இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோவர்களை கொண்டுள்ளார் இவர் கோட் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் எண்ட்ரி கொடுக்க உள்ளார் தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த கூல் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது