சினிமா பிறந்ததும் வளர்ந்ததும்..டாக்கீஸ் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! முதல் திரையரங்குகள் 1900-களின் முற்பகுதியில் திறக்கப்பட்டன திரைப்படங்கள் முதலில் ஒலி இல்லாமல் தயாரிக்கப்பட்டன ஒலியுடன் திரைப்படங்கள் உருவாகத் தொடங்கியபோது, அவை ‘டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்டன கருப்பு மற்றும் வெள்ளை டோனில்தான் படங்கள் எடுக்கப்பட்டு வந்தது 1930கள் மற்றும் 1940களில், திரைப்படங்கள் நம்பமுடியாத அளவிற்கு பிரபலமடைந்தன 1950 களில், பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சி வாங்க தொடங்கினர் எல்லா காலத்திலும் மிகவும் வெற்றிகரமான திரைப்படம் 'கான் வித் தி விண்ட்' என்று கருதப்படுகிறது 1939 இல் தயாரிக்கப்பட்ட இப்படம் £2.5 பில்லியனை வசூலித்துள்ளது இதுவரை தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படமே பெரிய பட்ஜெட் படம்