பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்

இன்று தனது 80 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் அமிதாப்

அமிதாப் 1942 ஆம் ஆண்டு அலஹாபாத்தில் பிறந்தார்

பிரபல நடிகர் ஷாருகானுடன் நல்ல நட்பு கொண்டவர் இவர்

80 வயதாகியும் குழந்தை மனம் மாறாதவர் இவர்

1970களில் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார் அமிதாப்

மெல்ல மெல்ல வளர்ந்த அவர் அதன் பிறகு சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்

இவர் அரசியலுக்கு வருவார் என பல நாட்கள் பரவலாக பேசப்பட்டது

நடிகராக மட்டுமின்றி பல படங்களில் வாய்ஸ் ஓவரும் கொடுத்துள்ளார்

அமித்தாபின் பிறந்த நாளுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்