சிறந்த நடிகர் சூர்யா (சூரரைப் போற்று)

சிறந்த நடிகை லிஜோமோல் ஜோஸ் (ஜெய் பீம்)

சிறந்த திரைப்படம் ஜெய் பீம்

சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா (சூரரைப் போற்று)

சிறந்த துணை நடிகர் பசுபதி (சார்பட்டா பரம்பரை)

சிறந்த துணை நடிகை ஊர்வசி (சூரரைப் போற்று)

சிறந்த இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று)

சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்) தீ - காட்டு பயலே (சூரரைப் போற்று)

சிறந்த நடனம் தினேஷ் குமார் - வாத்தி கம்மிங் (மாஸ்டர்)

சிறந்த ஒளிப்பதிவு நிகேத் பொம்மிரெட்டி (சூரரைப் போற்று)