பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவின் கணேசன் பங்கேற்றுள்ளார்

இவருக்கு சிறு வயதிலிருந்தே நாட்டியத்தின் மீது நாட்டம் அதிகம்

காரைக்குடியில் படித்து வளர்ந்தவர் இவர்

சிங்கப்பூரில் சிறிது காலம் தங்கியிருந்தார்

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்

அடுத்த பங்கேற்பாளர் தனலக்‌ஷ்மி

இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் இவர்

96,000-க்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ளார்

அடிக்கடி வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்

பிக் பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்