பிரபலமான தயாரிப்பாளர் மகேஷ் பட் மகள் ஆலியா பட்



பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்



இன்று தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்



ஸ்டூடெண்ட் ஆப் தி இயர் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்



கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் நடைபெற்றது



இந்த தம்பதியினருக்கு நவம்பர் 6ம் தேதி அழகான பெண்குழந்தை பிறந்தது



'கங்குபாய் கத்தியவாடி', ஆர்.ஆர்.ஆர், பிரம்மஸ்திரா உள்ளிட்ட திரைப்படங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்



கணவர், மகளுடன் ஆலியா கொண்டாடும் முதல் பிறந்தநாள்



குடும்பத்தினருடன் ஆலியா



பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது