இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் 2010 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்தார் கிட்டதட்ட 8 ஆண்டுகள் மும்பைக்காக விளையாடிய வீரர் இவர் பின்னர் சென்னை அணி இவரை விலைக்கு வாங்கியது அம்பதி ராயுடுவிடம் இருந்து முக்கியமான அறிவிப்பு வந்துள்ளது ஐபில் 2023ன் இறுதி போட்டியே எனது கடைசி போட்டியாக இருக்கும் - ராயுடு இனி எந்த போட்டியிலும் விளையாட போவதில்லை - ராயுடு ‘நோ யூ டர்ன்’ என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் இதற்கு முன்னர் இதேபோன்ற அறிவிப்பை ராயுடு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது