மும்பைக்கும் குஜராத்துக்கும் இடையே பிளே ஆஃப் போட்டி இன்று நடைபெறுகிறது ஐபிஎல் போட்டியின் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த குஜராத் சென்னையிடம் தோல்வியடைந்து இதனால் பிளே ஆஃப் 2 விளையாடும் சூழலுக்கு தள்ளப்பட்டது எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியை வீழ்த்தி பிளே ஆஃப் 2க்கு தகுதியடைந்தது மும்பை இந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடவில்லை சூரியகுமார் ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தைவெளிப்படுத்தாவிட்டாலும் தற்போது நன்றாக ஆடிவருகிறார் தொடர்ந்து சதங்களை விளாசிய கில் இந்த போட்டியிலும் சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்ப்பு உள்ளது விஜய் ஷங்கர் அவ்வப்போது சிறப்பாக ஆடி வருகிறார் கடைசி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார் நவின் இன்று மும்பை அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது