ஆயில் புல்லிங் செய்வது இவ்வளவு நல்லதா?



நம் பண்டைய நடைமுறைகளுள் ஒன்று ஆயில் புல்லிங்



பாக்டீரியாவை அகற்றி பற்கள் மற்றும் வேர்களில் சுகாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது



வாய் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது



ஈறுகளில் வீக்கத்தைக் குறைக்கும்



வாயில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் கட்டுப்படுத்தப்படும்



700 வகையான பாக்டீரியாக்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது



தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பற்சிதைவு, ஈறுகளில் நோய்களுக்கு வழிவகுக்கும்



பல் சொத்தையை தடுக்கிறது



அதிக சர்க்கரை சாப்பிடுவது போன்றவை அனைத்தும் பற்சிதைவுக்கு வழிவகுக்கும்