குழந்தை பிறந்ததற்கு பிறகு பெரும்பாலான பெண்களின் உடல் பருமனாகிவிடுகிறது



கர்ப்பம் தரித்ததில் இருந்து பிரசவம் வரை ஒவ்வொரு பெண்ணிற்கும் சராசரியக 10 முதல் 12 கிலோ வரை உடல் எடை கூடும்



பிரசவ காலத்தில் ஹார்மோன் மாற்றதால் உடல் எடை அதிகரிக்கிறது



பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க டிப்ஸ்..



மஞ்சள் கலந்த பாலை குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை குறைக்கலாம்



வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீர் குடித்து வந்தால் பிரசவ காலத்தில் உடல் எடையை கட்டுப்படுத்தலாம்



பெருஞ்சீரக தண்ணீர் குடித்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்காது



ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாறு எடுத்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையலாம்



பிரசவத்துக்கு பிறகு செரிமான பிரச்சனைகளை இஞ்சி தடுக்க உதவலாம்



முன்குறிப்பிடப்பட்ட தேநீர் வகைகளை தொடர்ந்து எடுத்து வாருங்கள்