ஆதிபுருஷ் திடைப்படம் கடந்த 16ஆம் தேதி ரிலீஸ் ஆனது



இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியானது



இப்படம் 3 நாட்களில் 340 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது



இந்நிலையில் இப்படத்தை தடை செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது



அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தினர் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளனர்



கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது..



படத்தின் வசனங்கள் ராமரையும், ஹனுமனையும் இழிவுப்படுத்துவதாக உள்ளது



இப்படத்தை ஓடிடியில் வெளியிட தடைவிதிக்க வேண்டும்



படத்தின் வசனங்கள் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளன



படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிய வேண்டும்