தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு முகம் ஆர்.ஜே. பாலாஜி



ஆர்.ஜே, கிரிக்கெட் வர்ணனையாளர், சமூக ஆர்வலர், நடிகர், காமெடி நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர்



ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்



பிக் எப் எம்மில் பாலாஜியின் கிராஸ்டாக் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது



தீயா வேலை செய்யனும் குமாரு' படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானார்



மூக்குத்தி அம்மன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்



இன்றைய இளைய சமூகத்தினருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார்



ஆர்.ஜே. பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளது



இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்



திரைபிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்