இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் கெளதம் கிட்சுலுவை காஜல் அகர்வால் மணந்தார் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் இந்த படங்களை முடித்த பிறகு அவர் சினிமாவிலிருந்து விலக உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டது சினிமாவிலிருந்து நான் விலகப்போவதாக வந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என காஜல் தெரிவித்துள்ளார் இதுபோல் நான் எங்கும் சொல்லவில்லை. அப்படியொரு முடிவும் எடுக்கவில்லை - காஜல் குழந்தை பிறந்த பிறகு அவனை வளர்க்கும் பணிகளில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன் - காஜல் என்னை பொறுத்தவரை வேலை வேறு, குடும்பம் வேறு - காஜல் இரண்டுமே எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போதைக்கு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன் - காஜல் புதிய கதைகளையும் கேட்டு வருகிறேன் - காஜல் இவ்வாறு பேசி காஜல் அகர்வால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்