பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை நீத்து சந்திரா 2005 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'கரம் மசாலா' படத்தின் மூலம் அறிமுகமானார் 2006 ஆம் ஆண்டு 'கோதாவரி' படத்தின் மூலம் டோலிவுட் அறிமுகம் 2010ம் ஆண்டு 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் இந்திய மொழி படங்கள் மட்டுமின்றி கிரேக்க மொழிப்படத்திலும் நடித்துள்ளார் பல்வேறு இசை ஆல்பங்களில் நடித்துள்ளார் இறுதியாக 'ஆதிபகவன்' படத்தில் நடித்திருந்தார் பல பிரபல நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருந்துள்ளார் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்