பாலிவுட் ஜோடியான ரன்பீர் - ஆலியா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்

ஏப்ரல் 12, 2022 இருவரும் திருமணம் செய்து கொண்டனர்

அவர்களின் வீட்டிலேயே திருமணம் நடைபெற்றது

ஜூன் மாதம் முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதாக அறிவிருத்து இருந்தனர்

தசரா பண்டிகையின் போது ஆலியாவின் வளைகாப்பும் நடந்தது

வளைகாப்பு போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார் நடிகை ஆலியா

ரன்பீர் - ஆலியா ஜோடியாக எங்கு சென்றாலும் அவர்கள் போட்டோஸ் வைரலாகி வந்தது

சமீபத்தில் இவர்கள் இணைந்து நடித்த பிரம்மாஸ்திரா படம் ஹிட் ஆகி இருந்தது

இன்று காலை ஆலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

இதை தொடர்ந்து பெண் குழந்தை பிறந்துள்ளதாக ஆலியா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்