நடிகை ராஷ்மிகா தெலுங்கில்
முன்னணி நடிகையாக வலம் வருகிறார்


நேஷ்னல் க்ரஷ் என்றழைக்கப்படும்
ராஷ்மிகாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்


தற்போது வம்சி இயக்கத்தில் விஜய்
நடிக்கும் தளபதி 66 படத்தில் நடிக்கிறார்



ஹிந்தியிலும் இரண்டு
படங்களில் நடித்து முடித்துள்ளார்


ராஷ்மகாவை இன்ஸ்டாவில்
கிட்டத்தட்ட 30 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர்


அடுத்தடுத்து முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து வருகிறார்



எனினும், முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இன்னும் அவருக்கு கிடைக்கவில்லை




வாழ்த்துகள் ராஷ்மிகா!