சன் டிவியில் ஒளிபரப்பாகி முன்னணி சீரியல்களுள் ஒன்று ‘ரோஜா’ ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த ப்ரியங்கா முதன்முதலில் ‘அந்தாரி பந்துவையா’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார் ‘மேகமாலா’ மற்றும் ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய 2 சீரியல்களிலும் நடித்துள்ளார். தமிழில் சீரியல் ஹீரோயின்களில் டாப் 5-இல் இருக்கிறார் ப்ரியங்கா இன்ஸ்டாவில் மட்டும் இவருக்கு ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர் ரோஜா சீரியலில் கணவரை சார் என அழைக்கும் இவரது ஸ்டைல் பிரபலமானது லைக்ஸ் எண்ணிக்கையில் மாஸ் காட்டுபவர் ப்ரியங்கா