ABP Nadu


நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் AK 61 படம் துணிவு


ABP Nadu


இதை எச்.வினாத் இயக்கியுள்ளார்


ABP Nadu


இப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்கிறது


ABP Nadu


இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்


ABP Nadu


மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்


ABP Nadu


இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது


ABP Nadu


துணிவு படத்தின் டப்பிங் பணிகளும், க்ராஃபிக்ஸ் பணிகளும் ஜெட் வேகத்தில் நடைப்பெற்று வருகின்றது


ABP Nadu


படத்தில் நடித்துள்ள நடிகர்களும், வேகமாக தங்களது டப்பிங் பணிகளை முடித்து வருகின்றனர்


ABP Nadu


அவ்வகையில், நடிகர் அஜித் தனது டப்பிங் வேலைகளை முடித்துவிட்டதாக செய்திகள் வெளியாகிவுள்ளது


ABP Nadu


இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது