டேவிட் பில்லாவின் கேரக்டரை எந்த டானுடனும் ஒப்பிட முடியாது
இந்த ஒரு மனிதனால் சால்ட்& பெப்பர் லுக் மீண்டும் பேமஸ் ஆனது
மறக்க முடியாத கேமியோ ரோல்
ஸ்டைலீஷ் லுக்கில் அஜித்தின் மிரட்டல் போஸ்
வேட்டி, சட்டையில் கிராமத்து கெட்டபில் அஜித்
டெனிம் சட்டை, கையில் காப்புடன் அஜித்
ராணுவ உடையில் ஃபிட்டாக இருக்கும் ஏகே
இன்டர்வெல் பிளாக்கில் ரசிகர்களை அலற வைத்த அஜித்
ரேசர் டிரஸ்ஸில் பைக்கில் ரேசர் அஜித்
இந்த லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலானது