இரத்த ஓட்டத்தில் சர்க்கரை சத்தை மெதுவாகவும் சீராகவும் வெளியிடுகிறது குடல் வாழ் பாக்டீரியாக்களை சமநிலையில் வைக்க உதவுகிறது நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட அவல் ஒரு சிறந்த காலை உணவாக அமைகிறது அனிமியா போன்ற இரும்புச் சத்து பற்றாக்குறையை போக்க உதவுகிறது மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது அவல் ஒரு பசையம் இல்லாத உணவாக உள்ளது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது நிறைய விட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன