பிரபல நடிகை ஆண்ட்ரியா



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்



ஆண்ட்ரியா பிரபல பாடகியும் ஆடுவார்



பிசாசு 2 படத்தில் நாயகியாக நடித்துள்ளார்



பிசாசு படத்தில் நிர்வாண காட்சியில் நடித்துள்ளார்.



ம்ம்ம் சொல்லவா பாடலை பாடியவர் ஆண்ட்ரியா



ஆண்ட்ரியா ஒரு ஆங்கிலோ- இந்தியன் ஆவார்.



அரக்கோணத்தில் பிறந்தவர்



2005ம் ஆண்டு முதல் நடிக்கிறார்



டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் அசத்தி வருகிறார்