90களில் புயலாய் சுழன்று அத்தனை அழகி பட்டங்களையும் ரசிகர்களிடம் தட்டப்பறித்தவர் ரம்பா



‛சார்... ரம்பா சார்’ என்று ஏங்கும் அளவிற்கு எல்லாம் ரம்பா மயமாய் இருந்த காலம் அது



1996ல் உள்ளத்தை அள்ளித்தா, சுந்தரபுருஷன், சிவசக்தி, செங்கோட்டை என எல்லாம் ரம்பா மயம்.



96ல் உள்ளத்தை அள்ளி அள்ளித் தந்த லைலா, 97 ல் அள்ளி அள்ளி அனார்கலி...யாக மாறினர்.



நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, உனக்காக எல்லாம் உனக்காக, மின்சாரக்கண்ணா, சுயம்பரம் என ஊதாப்பூ பூக்காத இடமில்லை



தமிழ் மட்டுமல்ல இந்தி, தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்தார்



1974-ம் ஆண்டு ஜூன் 5 ம் நாளன்று பிறந்தவர் தான் விஜயலட்சுமி என்கிற ரம்பா!



இப்போது அவருக்கு 47 வயது



90ஸ் கிட்ஸ்கள் இன்றும் ரம்பாவை கனவுக் கன்னியாகதான் பாவிக்கிறார்கள்



என்றும் நினைவில் நீங்க இடம் பிடித்தவர் ரம்பா!