தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நாயகர்களில் ஒருவர் அஜித்


அஜித் படங்கள் வெளியானால், ரசிகர்களுக்கு அது பண்டிகையாகவே இருக்கும்



பொங்கலில் வெளியான அஜித் படங்களைப் பற்றிய ஒரு சின்ன ரீவைண்ட் இது



1996 - வான்மதி




2001 - தீனா



2002 - ரெட்



2006 - பரமசிவன்



2007 - ஆழ்வார்



2014 - வீரம்



2019 - விஸ்வாசம்