ஏர் பிடிக்கும் உழவனுக்கு



எற்றம் தரும் பண்டிகையாம்



புத்தம் புதிய ஆடை கட்டி



பொங்கள் வைக்கும் நன்னாளாம்



செங்கருப்பு மஞ்சளுடன்



சிறப்புடனே படையிலிட்டு



கடவுளுக்கு நன்றி சொல்லும்



உலகமெல்லாம் கொண்டாடும்



உழவர்களின் நாளிதுவாம்



இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள் !!!