க்யூட் & குட்டி தேவதை ஸ்ரீதிவ்யா



தமிழ், தெலுங்கில் பிரபல நடிகை



இவரது அக்கா ஸ்ரீரம்யாவும் நடிகை



குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு படங்களில் அறிமுகம்



ஆந்திர அரசின் நந்தி விருதை வென்றுள்ளார்.



வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலமாக தமிழில் அறிமுகம்



சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா ஜோடியை ரசிகர்கள் கொண்டாடினர்.



ரெமோ, காஷ்மோரா, மருது உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.



2017ம் ஆண்டு கடைசியாக தமிழில் நடித்தார்.



தற்போது மலையாளத்திலும், தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கிறார்.