கோலிவுட்டின் பிரபல நடிகை வரலட்சுமி



சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள்



கதாநாயகி, வில்லி என பல கதாபாத்திரங்களில் நடிப்பவர்



இவரது ஆளுமையான குரல் இவரது பலம்.



எடின்பர்க் பல்கலைகழகத்தில் படித்தவர்



பாய்ஸ், காதல், சரோஜா படங்களில் நடிக்க முதலில் தேர்வானவர் வரலட்சுமியே.



சிம்பு ஜோடியாக நாயகியாக அறிமுகம்.



தாரை தப்பட்டை படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருப்பார்.



விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் சர்காரில் நடித்தார்.



தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.