அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள். இந்த விழா நாட்டின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது கேரளாவில் விஷூ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது பஞ்சாபில் மற்றும் அரியானாவில் லோஹ்ரி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது அசாமில் பிகு இந்த விழாக்கள் அனைத்தும் நல்ல அறுவடை, வளம், நன்றி ஆகியவற்றின் அடையாளமாக விளங்குகிறது