பாலிவுட்டில் 2022ஆம் ஆண்டின் பரபரப்பான ஜோடி சித் - கியாரா

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி ஷேர்ஷா படத்தில் இணைந்து நடித்தனர்

ரசிகர்களால் க்யூட் ஜோடியாக இருவரும் 2022 முழுவதும் கொண்டாடப்பட்டனர்

தொடர்ந்து இருவரும் காதலில் விழுந்ததாக கூறப்பட்டது

கரண் ஜோஹர் உள்ளிட்டோர் கேலி செய்தபோதும் காதலை மறுக்கவில்லை

இந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக கிசுகிசுக்கிறது பாலிவுட்

சண்டிகரில் பிரம்மாண்ட திருமண மஹாலை புக் செய்திருப்பதாகவும் தகவல்

ஆனால் தன் திருமணம் பற்றிய வதந்திக்கு சித் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

என் திருமண அழைப்பிதழ் எனக்கே வரவில்லை எனக் கூறியுள்ளார்

ஆனால் கியாரா நம்பர் தன் ஸ்பீட் லிஸ்டில் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்