அணு இமானுவேல் நடிகை & மாடல் ஆவார்.



டோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர்



தமிழ் மற்றும் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை



அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்தவர்.



கேரளாவைப் பூர்வீகமாக கொண்டவர்



நடிப்பதற்காகவே இந்தியா வந்துள்ளார்.



மலையாள நடிகை ரெபோ மோனிகா ஜான் இவரது உறவினர்.



2011ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்



2016ம் ஆண்டு நாயகியாக அறிமுகம்



துப்பறிவாளன், நம்மவீட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்துள்ளார்