நடிகை & விஜே ஸ்ரவந்தி தெலுங்கு சின்னத்திரையில் பிரபலம் ஆந்திராவில் பிறந்தவர் 2009ம் ஆண்டு முதல் நடிக்கிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியைத் தொடங்கினார் பிரசாந்த் என்பவரை திருமணம் செய்துள்ளார் தெலுங்கு பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின்பற்றுகின்றனர்