ஷ்ரேயா சரண் 1982-ல் ஹரித்வார் நகரத்தில் பிறந்தார் 2001-ல் இஷ்டம் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையில் அறிமுகமாகினார் ஹிந்தி திரையுலகில் 2003-ஆம் ஆண்டு நடித்து அறிமுகமாகினார் 2003- ல் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமாகினார் ஷ்ரேயா சரண் மழை திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் நாயகியாக அவதாரம் எடுத்தார் இதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தார் ஷ்ரேயா சரண் சிவாஜி திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவரானார் இவர் இந்திய திரைப்படங்களில் மட்டுமில்லாமல் ஆங்கிலேய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இதுவரை பல மொழி படங்களில் நடித்துள்ளார் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்