விக்ரம் தற்போது தனது 61-வது படத்தில் நடித்துவருகிறார் இப்படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது ஜீவீ பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் எனக் கூறப்பட்டது தற்போது ராஷ்மிகாவுக்கு பதிலாக பார்வதி நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது பசுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பசுபதி நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை பெரிய வெற்றியடைந்தது பான் - இந்திய திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப்படம் 2டி மற்றும் 3டியில் வெளியாகும்