பிரபல நடிகை ஸ்ரேயா



தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்



ரஜினி, விஜய்யுடன் நடித்துள்ளார்.



முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.



உத்தரபிரதேசத்தில் பிறந்தவர்



2001ம் ஆண்டு தெலுங்கு படத்தில் அறிமுகம்



தமிழில் எனக்கு 20 உனக்கு 18ல் மிகவும் பிரபலம்



தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.