HBD Sangeetha Krish: நடிகை சங்கீதா கிரிஷின் பிறந்தநாள் இன்று !

நடிகை சங்கீதா 1978 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்

2009 ஆம் ஆண்டு தமிழ் பின்னணி பாடகரான க்ரிஷை திருமணம் செய்துகொண்டார்

சங்கீதா க்ரிஷ் தம்பதிக்கு ஷிவியா என்ற 10 வயது பெண் குழந்தை உள்ளது

இவர் 90களின் இடைப்பகுதியில் நடிப்புத்துறையினுள் காலடி பதித்தார்

உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்

சங்கீதா ஓர் பரதநாட்டியக்கலைஞர் ஆவார்

விஜய் தொலைக்காட்சி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்

இவர் விக்ரம், சூரியாவுடன் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படம் தேசிய விருது பெற்றது

ஹேப்பி பர்த்டே சங்கீதா க்ரிஷ் !