வைரலாகும் நிக்கி கல்ராணி-ஆதி திருமண புகைப்படங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நிக்கி கல்ராணி, ஆதி
ஒன்றாக நடித்து வந்தனர்.

இருவரும் காதலித்து வந்தனர்.

இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர்.

சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது

மே 18 ஆம் தேதி சென்னையில் பிரபல ஓட்டலில் திருமணம் நடைபெற்றது

திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர்

பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்

திருமணம் நடந்துள்ள நிலையில் அது சம்மந்தமான புகைப்படங்கள் வைரல்.

திருமண புகைப்படங்கள் வைரல்