8 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் 2008இல் மலையாள படமான ‘வெருத்தே ஓரு பாரியா’ மூலம் அறிமுகமானார், சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார் ராஜேஸ்வரி, மை டியர் பூதம், சிவமயம் போன்ற தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார் பாபநாசம், ஜில்லா, தர்பார் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றார் ரஜினி, கமல், விஜயுடன் நடித்த நடிகை என்ற பெருமை பெற்றவர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நானி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் நடிப்பில் மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருப்பார் விதவிதமான போட்டோகளை தனது இன்ஸ்டாவில் நிவேதா வெளியிடுவார் நிவேதாவின் கவர்ச்சி புகைப்படங்கள் எப்போதும் இணையத்தில் வைரலாகும்