தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா



சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள யசோதா படம் நவம்பர் 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது



ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிப்பில் ஹரிஹரிஷ் இயக்கத்தில் யசோதா படம் உருவாகியுள்ளது



இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ் மேலும் பலரும் நடித்துள்ளனர்



மணிசர்மா இசையில் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது



சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் நோயால் பாதிகப்பட்டிருந்தார்



யஷோதா படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி கொடுத்து வருகிறார்



சில நாட்களில் ஒரு அடி எடுத்து வைப்பது கூட கடினமாக இருக்கும் என்று கூறியிருந்தார்



நான் திரும்பிப் பார்க்கும்போது, ​​நான் இவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டேனோ என்று ஆச்சரியப்படுகிறேன் என்றார்



‘நான் இங்கு போராடவே வந்துள்ளேன்’ என உணர்ச்சிவசப்பட்டார் சமந்தா