ப்ரியா பவானி சங்கர்

நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்

கல்யாணம் முதல் காதல் வரை

தொலைகாட்சி தொடர் மூலம் அறிமுகம் ஆனார்

செய்து வாசிப்பாளராக

தனது தொலைக்காட்சி தொழிலை தொடங்கினார்

மேயாத மாண்

இவரது முதல் திரைப்படம்

கடைக்குட்டி சிங்கம்

கார்த்தியுடன் இந்த திரைப்படத்தில் நடித்தார்

மான்ஸ்டர்

எஸ். ஜே. சூர்யாவுடன் இணைந்து நடித்தார்

2020 மாஃபியா

அத்தியாயம் 1யில் நடித்தார்

டைம் என்னா பாஸ்

அமேசான் பிரைம் வலைத் தொடரிலும் நடித்தார்

களத்தில் சந்திப்போம்.

ஜீவா மற்றும் அருள்நிதியுடன் இணைந்து நடித்தார்

ஓ மணப்பெண்ணே

திரைப்படம் தற்பொழுது வெளியாக உள்ளது