பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாக்‌ஷி



‘விஸ்வாசம்’, ‘காலா’ படங்களில் நடித்துள்ளார்



பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரி ஆவார்



பெங்களூருவில் மாதம் ரூ.2.5 லட்சத்தில் ஐடி கம்பெனியில் பணிபுரிந்தாராம்



விடுமுறை நாட்களில் மாடலிங் செய்து வந்துள்ளார்



ஆர்வத்தால் மாடலிங், சினிமா துறைக்கு தாவியுள்ளார்



யோகா, உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்



சமூக வலைத்தளங்களிலும் செம ஆக்டிவ்



பீச்சில் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்



சாக்‌ஷியின் பீச் யோகா படங்கள் இணையத்தில் வைரலாகிறது