ABP Nadu


பாரதி கண்ணம்மா தொடர் தமிழகம் முழுவதும் படு ஃபேமஸ்


ABP Nadu


இந்த சீரியல் ‘கிருஷ்ணகோலி’ என்ற பெங்காலி சீரியலை தழுவி எடுகப்பட்டு வருகிறது


ABP Nadu


அத்தொடரில் வெண்பாவாக நடிப்பவர் ஃபரினா ஆசாத்


ABP Nadu


ஃபரினாவிற்கு இன்ஸ்டாவில் நிறைய ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர்


ABP Nadu


ரசிகர்களுக்காக பல போட்டோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்


ABP Nadu


நேற்று தனது 32-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் ஃபரினா


ABP Nadu


இவர் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர்


ABP Nadu


சீரியலுக்கு முன் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் ஃபரினா


ABP Nadu


இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது



இன்ஸ்டாவில் ‘டிஆர்பி நாயகி’ என இவர் வெளியிடும் போட்டோஸ் வைரலாகி வருகிறது