90 ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத கிரிக்கெட் வீரர்களில் கார்ல் ஹூப்பர் தனித்துவமாக இருப்பார் இந்தியாவுக்கு எதிராக இவரின் ஆட்டம் என்றும் தனித்துவம் கார்ல் ஹூப்பரின் முதல் டெஸ்ட் போட்டியும் கொல்கத்தா மைதானத்தில் இந்தியாவிற்கு எதிராக தான் கடைசி டெஸ்ட் போட்டியும் இதே கொல்கத்தா மைதானம் இந்தியாவிற்கு எதிராக தான் ஆப் ஸ்பின்னராக இருந்த போதிலும் யார்கர்களை அள்ளி வீசி எதிரணி பேட்ஸ்மேன்கள் திக்கி திணறுவார்கள் இவரது தனித்துவம் கிரில் கம்பி இல்லாத ஹெல்மட் 1999 ல் ஓய்வு பெற்ற ஹூப்பர், மீண்டும் 2001 ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அடியெடுத்து வைத்தார் 329 சர்வதேச போட்டிகளில் கார்ல் ஹூப்பர் 11,523 ரன்கள் அடித்தும், 307 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார் டெஸ்ட், ஒருநாள் என 100 போட்டிகளில் 5000 ரன்கள் 100 விக்கெட்,100 கேட்ச் என அனைத்திலும் இவரே முதலிடம்