பிரபல நடிகை ரிச்சா டெல்லியில் பிறந்தவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். மூன்று வயது முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார் மிஸ் இந்தியா யூ.எஸ்.ஏ. பட்டத்தை வென்றுள்ளார். லீடர் என்ற தெலுங்கு படம் மூலமாக நடிகையாக அறிமுகம் மயக்கம் என்ன படம் மூலமாக தமிழில் அறிமுகம் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.