காஃபி பல பேருக்கு பிடித்த ஒரு பானம் .. தூக்கம் வந்தால் சட்டென்று காஃபியை குடித்தால் போதும் விழிப்பு வந்துவிடும் காபித்தூள் மீதமாகிடுச்சா? கவலையே வேண்டாம்.. அதை ஈஸியா பயன்படுத்தலாம்.. காபித்தூளை வைத்து காஃபி மட்டும் அல்ல இதையெல்லாம் செய்யலாம் காபித்தூளை வைத்து வீட்டிலே காஃபி ஐஸ்கிரீம் செய்யலாம் ப்ரவுனி கேக் அல்லது காஃபி கேக் செய்யலாம் காபி டிகாஷனை செடிகளுக்கு ஊற்றலாம் அவை செடிகளுக்கு உரமாகும் இப்படி காபித்தூளை வீணாக்காமால் பயன்படுத்த முடியும் ட்ரை பண்ணி பாருங்க!