தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.



‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வீரா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.



'தமிழ்ப்படம்-2' படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார்.



இறுதியாக ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'நான் சிரித்தால்' படத்தில் நடித்தார்.



கன்னட மற்றும் மலையாள மொழிகளிலும் நடித்திருக்கிறார்.



இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார்.



தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.



ஃபிட்னஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.