வீட்டிலேயே க்ரிஸ்பியான
உருளைக்கிழங்கு ஸ்மைலீஸ்
செய்யாலம்


ஈசியாக வீட்டில் உள்ள
பொருட்களை வைத்து செய்யலாம்



முதலில் உருளைக்கிழங்கை
வேக வைக்க வேண்டும்


தோல் நீக்கி பெப்பர், சால்ட்,
கார்ன்ஃப்ளவர் போட்டு கலக்கவும்


கலவையை சப்பாத்தி மாவு
போல் பெரிதாக உருட்டவும்



பின்னர் ரவுண்ட் ஷேப்பில்
சின்னதாக கட் செய்யவும்



பின்னர் எண்ணெய்யில்
டீப் ஃப்ரை செய்யவும்



ஈசியான கிரிஸ்பி பொட்டேட்டோ
ஸ்மைலி ரெடி