நடிகை ரேஷ்மி மேனனின் பிறந்தநாள் இன்று! நடிகை ரேஷ்மி மேனன் கேரளத்தை சேர்ந்தவர் இவரது வயது 33 ஆல்பம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ரேஷ்மி, நடிகர் பாபி சிம்ஹாவின் மனைவி இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் ரேஷ்மி மேனன் மிகப்பெரிய காஃபி பிரியை இனிது இனிது திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் தற்போது 'தடை உடை' திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஹேப்பி பர்த்டே ரேஷ்மி மேனன் !