நடிகை ரேஷ்மா



புஷ்பா புருஷன் காமெடி மூலம் மிகவும் பிரபலம்



அமெரிக்காவில் படித்தவர்



அபி டெய்லர்ஸ், பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார்



இவரது தந்தை திரைப்படத் தயாரிப்பாளர்



வாணி ராணி தொடர் மூலமாக தமிழில் அறிமுகம்



தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார்.



மசாலா படம் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகம்



சன், விஜய், கலர்ஸ், ஜீ, வேந்தர் தொலைக்காட்சிகளில் சீரியலில் நடித்துள்ளார்.



பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.