ரெஜினா பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான் WCC- யில் கல்லூரி படிப்பை முடித்தார் ரெஜினாவிற்கு சினிமாவின் மேல் அம்புட்டு ஆசையாம் ... தமிழில் 2005 -ல் கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக அறிமுகம் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் , சரவணன் இருக்க பயமேன், உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார் சினிமாத்துறையில் நடக்கும் casting couch குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார் ரெஜினா 'ஒருமுறை ஒருத்தர் அட்ஜெஸ்மெண்ட் பண்ணுவீங்களானு ஃபோன்ல கேட்டாங்க' என்றார் பெண்களுக்கு எல்லா இடங்களிலும் பிரச்னை இருக்கிறது என குறிப்பிட்டார் தைரியமாக பிரச்னையை குறிப்பிட்ட ரெஜினாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்