தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளுள் சமந்தாவும் ஒருவர் இவர் பல இந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார் நடிகை சமந்தா அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வது வழக்கம் தற்போது சமந்தா இந்தோனேசியாவில் உள்ள பாலிக்கு சென்றுள்ளார் டிரிப்பில் தனது தோழியுடன் சமந்தா கடலின் அழகை ரசிக்கும் சமந்தா உலுவாட்டுவில் சமந்தா குரங்குடன் செல்பி எடுத்துக் கொள்ளும் சமந்தா நடிகை சமந்தா மற்றும் அவரது தோழியின் புகைப்படம் நடிகை சமந்தாவின் உற்சாக நடனம்